Benefits of Coconut Oil Soap – Tamil

???? ???? எங்களின் சொந்த தயாரிப்பான தேங்காய் எண்ணெய் சோப்பு மற்றும் குப்பைமேனி சோப்பு:

???? இது அரிப்பு, வேர்க்குரு, பரு, படர்தாமரை, கரும்புள்ளிகள் மற்றும் பல தோல் நோய்களுக்கு சிறந்த நிவாரணி.

???? எங்களின் தேங்காய் எண்ணெய் சோப்பு வகைகள் மிஷின்கள் இல்லாமல் கைகளினால் தயாரிக்கப்படுகின்றது.

???? தோல் நோய் இல்லாதவர்கள் பயன்படுத்துவது சருமத்திற்கு இதமானது.

???? மேலும், உங்கள் சருமத்தை பொலிவாக வைத்துக்கொள்ள உதவுகிறது.

தேங்காய் எண்ணெயின் கொழுப்பு இல்லாமல் மற்ற கொழுப்பு வகையிலிருந்து தயாரான சோப்பை பயன்படுத்துவதால் வியர்வை துவாரம் அடைப்பட்டு கழிவுகள் தேங்கி பல தோல் வியாதிகள் ஏற்பட வாய்ப்புகள் உள்ளன.

⚠️ இதில் வாசனைக்காக எந்த இரசாயன Perfume and Fragrance (Chemical) எண்ணெய்களும் சேர்க்கப்படவில்லை.

✅ இதில் சருமத்திற்கு நன்மை தரக்கூடிய (Essential Oil) தாவரங்கள், மரங்களின் மலர்கள் மற்றும் வேர்கள் ஆகியவற்றிலிருந்து பிரித்தெடுக்கப்பட்ட வாசனை எண்ணெய்கள் மற்றும் குப்பைமேனிகள் சேர்க்கப்படுகின்றன.

உங்கள் தேவைகளுக்கு அழையுங்கள்…
????செல் : 89031 50505 || 90033 96662

???? WhatsApp : wa.me/918903150505

Shopping cart

0
image/svg+xml

No products in the cart.

Continue Shopping