Description
🌿 நாட்டு வாகை மரச்செக்கு எண்ணெய்கள் (3 in 1 Combo Pack)
Richway Brand Wooden Cold Pressed Oils
💡 விலையை மட்டும் பார்க்காதீர்கள்! தரத்தையும் கவனியுங்கள்!
எமாரமாட்டீர்கள்!
ஒரு பொருளை மற்றவர்கள் விற்கும் விலையை மட்டும் வைத்து, அதன் விலை அதிகம் என்று முடிவு செய்துவிடக்கூடாது! அந்தப்
பொருளைத் தயாரிக்கப் பயன்படுத்தப்படும் மூலப்பொருட்களின் தரம் மற்றும் தயாரிப்பு முறையையும்
கருத்தில் கொண்டு அதன் விலை சரியானதா என்று பார்க்க வேண்டும்.
⚠️ ஆஃபரை நம்பி உடல் ஆரோக்கியத்தை கேள்விக்குறியாக்குவது சிறந்தது அல்ல!
குறைந்த விலை மற்றும் அதிக தள்ளுபடி போன்றவற்றை மட்டும் பார்க்காமல், நாம் வாங்கும் பொருளின் தரம், மூலப்பொருட்கள் மற்றும் தயாரிப்பு முறையையும் தெரிந்துகொள்வது அவசியம்!
🔍 கலப்படம் தொடர்பான சில உண்மைகளைத் தெரிந்துகொள்வோம்!
நல்ல பொருளுடன் தரமற்ற பொருளைக் கலப்பதுதான் கலப்படம்!
ஆனால், நல்ல பொருளே இல்லாமல், ரசாயன முறையில் தயாரிக்கப்பட்டு, நிறம் மற்றும் மணம் சேர்த்து சந்தையில் விற்பது கலப்படத்தை விட உடலுக்கு அதிக தீங்கு விளைவிக்க கூடியது!
✅ ரிச்வே-யின் தரம் மீதான உறுதி!
நீங்கள் எங்களிடம் வாங்கும் பொருட்கள் 100% தரமானது என்பதில் எவ்வித சந்தேகமும் வேண்டாம் ✅ எங்கள் சொந்த தயாரிப்புகளை சோதித்துக் கொள்ளலாம்!
உங்கள் குடும்பத்தின் நம்பிக்கையான தேர்வு 💚




Reviews
There are no reviews yet.